Saturday, July 21, 2012

மாற்றம்

இம்முறை வானம் கறுத்து பொழிந்த அழகை உன்னிடம் சொல்லத் தோன்றவில்லை, அன்றிரவு கண்ட கனவும், தொடர்ந்து எழுதிய கவிதையும் உனக்கு தெரியாது.

இப்பொழுது உறுத்துகிறது ஏன் மாறிவிட்டதென. உன்னால் உணரவாவது முடிகிறதா?

No comments:

Post a Comment