Saturday, July 21, 2012

தண்ணீர்

இம்முறை உடைந்தழும் என் கண்ணீர் குடங்கள், எத்தனை நாள் உனை கண்டு பனித்திருக்கின்றன...

வலை இல்லாத படகுக்காக கடல் மீது குமுறும் மழைக்கும், பூ மீது நீர் தூவ மலையை சுற்றும் சாரலுக்கும் அவ்வளவு பேதம்.

No comments:

Post a Comment